Strong’s Greek / Hebrew Tamil Dictionary
கிரேக்க / எபிரேய தமிழ் அகராதி

G (Greek) / H (Hebrew) எழுத்துடன் சேர்த்து Strongs இலக்கத்தை உட்புகுத்தவும். Eg : G2 or H2

Greek : χιτών

English Transliteration : chitṓn

Tamil Transliteration : கிற்ரோன்

Key Word in Tamil : அங்கி,
மேலாடை

TRV Text Words : -உடைகளைக்

English Meaning : undergarment worn by priests, a kind of ankle-length shirt with long sleeves,
woven of linen;

Tamil Meaning : ஆசாரியர்களால்
அணியப்படும்
உள்ளாடை,
கணுக்கால்
வரைக்கும்
நீண்டதாயும்
கைப்பகுதி கொண்டதாயும்
உள்ளதான
ஒருவகை ஆடை,
கைத்தறியால்
நெய்யப்பட்டதாய்
இருக்கும்;

First Reference : -(JUD 23)