Strong’s Greek / Hebrew Tamil Dictionary
கிரேக்க / எபிரேய தமிழ் அகராதி

G (Greek) / H (Hebrew) எழுத்துடன் சேர்த்து Strongs இலக்கத்தை உட்புகுத்தவும். Eg : G2 or H2

Greek : ψευδοπροφήτης

English Transliteration : pseudoprophḗtēs

Tamil Transliteration : ப்ஸூடோப்றொஃபேரெஸ்

Key Word in Tamil : போலித்
தீர்க்கதரிசி

TRV Text Words : -போலி
இறைவாக்கின*

English Meaning : one who claims to be a prophet and is not
and thus proclaims what is false;

Tamil Meaning : தீர்க்கதரிசியல்ல,
ஆனாலும்
தன்னை ஒரு
தீர்க்கதரிசி
என்று
கூறிக்
கொள்ளும்
ஒருவர், அப்படியாக
பொய்யானவைகளை
அறிவிப்பவர்;

First Reference : -(LUK 6:26)