Strong’s Greek / Hebrew Tamil Dictionary
கிரேக்க / எபிரேய தமிழ் அகராதி

G (Greek) / H (Hebrew) எழுத்துடன் சேர்த்து Strongs இலக்கத்தை உட்புகுத்தவும். Eg : G2 or H2

Greek : χοῖρος

English Transliteration : choîros

Tamil Transliteration : கொய்றொஸ்

Key Word in Tamil : பன்றி

TRV Text Words : -பன்றி*

English Meaning : hairy four-legged mammal with hoofs, brown or gray in color; non-ruminant and
omnivorous; Sus scrofa; domesticated land animal; unclean, not to be eaten;
regarded as an ugly, filthy, and destructive animal and often associated with
pagan rituals;

Tamil Meaning : பழுப்பு
அல்லது
சாம்பல் நிற
ரோமம் கொண்ட
பாதத்தில்
விரிகுளம்புகள்
கொண்ட
நான்கு கால்
பாலூட்டி
விலங்கு;
அசைபோடாத,
சர்வ பட்சணி
விலங்கு;
சுஸ்
ஸ்க்ரோஃபா Sus scrofa;
ஒரு
வளர்ப்புப்
பிராணி;
அசுத்தமானதாக
விலக்கப்பட்டது,
உண்ணக்கூடாதது;
ஒரு
அசிங்கமான,
ஊத்தையான
மற்றும்
அழிவேற்படுத்தும்
விலங்காகக்
கருதப்படுகிறது,
அத்துடன்
அது
பெரும்பாலும்
யூதரல்லாத
மார்க்கத்து
சடங்குகளுடன்
தொடர்புடையது;

First Reference : -(LUK 15:15)