Strong’s Greek / Hebrew Tamil Dictionary
கிரேக்க / எபிரேய தமிழ் அகராதி

G (Greek) / H (Hebrew) எழுத்துடன் சேர்த்து Strongs இலக்கத்தை உட்புகுத்தவும். Eg : G2 or H2

Greek : Χριστός

English Transliteration : Christós

Tamil Transliteration : க்றிஸ்ரொஸ்

Key Word in Tamil : கிறிஸ்து

TRV Text Words : -கிறிஸ்து*,
கர்த்த*,
பரிசுத்*,
மேசியா*

English Meaning : (literally one who has been anointed) in
the NT, title for Jesus as the Messiah, but in many contexts, and especially
without an article, this word becomes a part of the name of Jesus);

Tamil Meaning : புதிய
ஏற்பாட்டில்
வரும் பதம்
(அதாவது அபிஷேகம்
செய்யப்பட்டவர்),
மேசியா
என்று
இயேசுவை
சுட்டிக்காட்டும்தலைப்பு,
ஆனாலும்
பெரும்பாலும்
அதன்
குறிப்புச்
சுட்டி இல்லாத
பதமாக இந்த
வார்த்தை
இயேசுவின்
பெயரின் ஒரு
பகுதியாக
இணைந்ததாய்
இருக்கும்);

First Reference : -(1CO 7:22)